News December 7, 2024
இன்று இப்பகுதியில் மின்தடை

சேலத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறத. அதன்படி, பேளுர் துணை மின்நிலையத்தில் குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி (ம) கூடமலை துணை மின்நிலையமான கிருஷ்ணாபுரம், கடம்பூர், மண்மலை, விஜயபுரம், நரிப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
Similar News
News March 10, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா இன்று (மார்ச் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 10, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 9, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


