News December 13, 2025
இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News April 7, 2026
ராசி பலன்கள் (07.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 7, 2026
9 போலீசாருக்கு மரண தண்டனை.. அடுத்து என்ன?

▶<<19582868>>9 பேருக்கும்<<>> போலீஸ் சார்பில் வழங்கப்படும் பிழைப்பூதியம் நிறுத்தப்படும். ▶ ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம். ▶தமிழக கவர்னரிடம் கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் ▶ கவர்னர் கருணை மனுவை நிராகரித்தால் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பலாம். ▶ ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால், சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். ▶சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நிலை வரும்.
News April 7, 2026
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா..!

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பதால் தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


