News April 8, 2026

இனி 4 ஆண்டு B.Sc, B.Ed படிப்பு கிடையாது

image

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சியும் இணைந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.Sc, B.Ed மற்றும் B.A, B.Ed படிப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) வழங்கிவந்தது. இப்படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக TNTEU அறிவித்துள்ளது. மேலும், கல்வியியல் கல்லூரிகள் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் எந்த விதத்திலும் TNTEU பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

image

சம்மர் சீசனில் வெளியே வரும் போது தொப்பி அணிவது வழக்கம். ஆனால், இப்படி தொடர்ந்து தொப்பி அணிவதால் முடி கொட்டுமோ என சிலர் பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை காரணமாக ஏற்படும் உப்புத்தன்மை தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணிவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

error: Content is protected !!