News March 18, 2026
இனி இந்த பேங்க் அக்கவுண்ட்கள் முடக்கப்படலாம்!

கடந்த 2 ஆண்டுகளாக பரிவர்த்தனை இன்றி இருக்கும் கணக்குகள் மூடப்படலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இந்த Inactive கணக்குகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 16-ம் தேதி முதல் முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Inactive கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர, KYC விவரங்களை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டுமாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.