News February 8, 2026
இந்த 5 உணவுகளை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷம்!

சிக்கன் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால், இந்த சிக்கனுடன் சில உணவுகளை கண்டிப்பாக சேர்த்து சாப்பிடவே கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மீறி சாப்பிட்டால் ஒவ்வாமை உட்பட உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்யவும். இந்த பயனுள்ள தகவலை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 20, 2026
ஒருவர் கூட சட்டமன்றத்திற்கு வரவில்லை!

இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றத்திற்கு வராமல் அதிமுக MLA-க்கள் புறக்கணித்துள்ளனர். அதே போல பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு பாமக MLA-க்களும் அவை புறக்கணிப்பு செய்துள்ளனர். முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமே இல்லாத நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் M.R.K.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருகின்றனர்.
News February 20, 2026
நடிகை மீனா 2-வது திருமணம் செய்கிறாரா?

தனக்கு 2-வது திருமணம் என பரப்பப்படும் வதந்திகள் தன்னை ரொம்பவே காயப்படுத்தும் என நடிகை மீனா வருத்தப்பட்டுள்ளார். தான் சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக தன்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், கேட்பதற்கு ஆள் இல்லைன்னு இப்படி பண்றீங்களா எனவும் கேட்டுள்ளார். 2022-ல் அவரது கணவர் வித்யாசாகர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 20, 2026
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தமா? தங்கம் தென்னரசு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்தவேண்டும் என யாராவது நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அந்த கொந்தளிப்பு இருக்கும் வரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆள்கிறார் என்பது பொருள் எனக் கூறி, Ex CM அண்ணாதுரை பாணியில் அவர் பேசியுள்ளார். மேலும், CM-ஆக ஸ்டாலின் வந்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


