News March 25, 2026
இந்த வார OTT விருந்து!

இந்த வாரம் பல படங்கள், சீரிஸ்கள் OTT-ல் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. ➤விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’: JioHotstar ➤மார்வெல் ரசிகர்களுக்காக Daredevil Born Again: JioHotstar ➤த்ரிலருக்கு பஞ்சமில்லாத ‘The Red Line’ – Netflix ➤பேய் படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு ‘Something Very Bad Is Going to Happen’: Netflix(மார்ச் 26) ➤BTS: The Return: Netflix(மார்ச் 27) ஆகியவை வெளியாகின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.