News November 16, 2025

இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

image

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

Similar News

News November 16, 2025

SIR பணிகளில் திமுக தலையிடுகிறது: அதிமுக

image

SIR பணிகளை, திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. SIR படிவங்கள் மூலம் பிற கட்சி வாக்குகளை நீக்குவதாகவும், அதிகாரம் & பண பலத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து திமுக இதை செய்வதாகவும் சாடியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

BREAKING: விலை தாறுமாறாக மாறியது

image

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹6 உயர்ந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி கிலோ ₹104-க்கும், முட்டைக்கோழி ₹112-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை உயர்ந்ததால், தமிழ்நாடு முழுவதும் சிக்கன் விலை உயர்கிறது. அதேபோல், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ₹5.95-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

News November 16, 2025

₹44,900 சம்பளம், இன்றே கடைசி: APPLY NOW!

image

புலனாய்வு துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 258 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

error: Content is protected !!