News March 12, 2026
இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 27, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (27-03-2025) வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் பல இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் தொடர்பு உதவி எண்கள் அழைக்கவும். அல்லது அவசர எண் 100 அழைக்கவும்.