News January 8, 2025
இந்த ஆண்டு 5 சனி பிரதோஷங்கள்!

ஆண்டுதோறும் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பது ஐதீகம். அதுவும் சனி பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புமிக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு(2025) 24 பிரதோஷ நாட்கள் வருகின்றன. இதில் 5 நாட்கள் சனி பிரதோஷம் ஆகும். ஜன.11, மே.10, 24 மற்றும் அக்.4,18 ஆகும்.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 7, 2026
தூத்துக்குடி: சிலிண்டர் புக் பண்ண EASY வழி

தூத்துக்குடி மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகமா SHARE பண்ணுங்க
News February 7, 2026
தூத்துக்குடி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே உங்களின் அவசர தேவைக்கு இந்திய அரசின் தபால் வங்கி மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். <


