News May 23, 2024

இந்து அமைப்பு தலைவர் கொலை: காங். பிரமுகர் உள்பட 6 பேர் கைது

image

இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பின் மாநிலத்தலைவராக இருந்தவர் ராஜாஜி (45). நேற்று மாலை இவர் பூந்தமல்லியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் பூந்தமல்லி, குமணன்சாவடி பகுதியைச் சார்ந்த காங்கிரஸ் பிரமுகர் கோபால் (61), கிருஷ்ணகுமார் (34), சம்பத்குமார் (45), லோகநாதன் (38), சந்தோஷ்குமார் (32), ராஜேஷ் (32) உள்பட 6 பேரை இன்று காலை கைது செய்தனர்.

Similar News

News March 9, 2026

JUST IN: திருவள்ளூரில் உடல் கருகி சிறுவன் பலி!

image

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி – முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சீனிவாசன் (15) , அருகே உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 8) பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மின் கசிவு காரணமாக வீடு தீ பிடித்து எரிந்ததில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 9, 2026

திருவள்ளூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

image

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!