News November 15, 2025

இந்திய மார்க்கெட்டில் இந்த போன் தான் ராஜா!

image

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஐபோன் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீங்கள் நினைத்தால், அது தவறு. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்தியாவில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் போன்கள் தான் மார்க்கெட்டின் ராஜாவாக உள்ளன. அப்படி இந்தியர்களை அதிகளவில் கவர்ந்த டாப் 8 இடத்தில் உள்ள போன்களின் லிஸ்டை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க என்ன போன் யூஸ் பண்றீங்க?

Similar News

News November 15, 2025

உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர..

image

➤தோல்விகளை கையாள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் எதை நினைத்து பயப்படுகிறார்கள் என கேட்டு, உதவுங்கள் ➤சோகமாக இருப்பதை Normalise செய்யுங்கள். அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள் ➤அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள் ➤மற்ற குழந்தைகளோடு உங்கள் பிள்ளையை ஒப்பிட்டு பேச வேண்டாம். அனைத்து பெற்றோர்களுக்கும் SHARE THIS.

News November 15, 2025

அழகிய லைலா கீர்த்தி ஷெட்டி

image

விஜய் சேதுபதி மகளாக தெலுங்கு சினிமாவில் ‘உப்பெண்ணா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவரது மழலை சிரிப்பு மற்றும் கியூட்டான நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ‘கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கீர்த்தி, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு, லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 15, 2025

பிஹார் தோல்வி: ராகுல் காந்தி, கார்கே ஆலோசனை

image

பிஹார் சட்டமன்ற தேர்தலில் காங்., கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவிய நிலையில், ராகுல் காந்தி, கார்கே மற்றும் காங்.,-ன் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் பேசிய காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பிஹார் தேர்தல் முடிவை தங்களால் மட்டுமல்ல, பிஹார் மக்களாலேயே நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் ஒருசார்பாக செயல்பட்டதாக கூறிய அவர், ஆதாரங்களை திரட்டி வெளியிடுவோம் என்றார்.

error: Content is protected !!