News August 20, 2024
இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கல்கத்தா மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி வேண்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குருபிரசாத் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News March 5, 2026
பெரம்பலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04328-296206
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 5, 2026
பெரம்பலுர்: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

பெரம்பலுர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!
News March 5, 2026
பெரம்பலுர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


