News December 27, 2025
இந்திய டி20 அணியின் கேப்டனாகிறாரா பும்ரா?

NZ-க்கு எதிரான டி20 தொடர் & டி20 உலகக் கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். இதற்கு பிறகு, டி20 அணியின் கேப்டனாக பும்ராவை நியமிக்கவுள்ளதாக BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரோஹித் சர்மாவுக்கு பிறகு ODI, டெஸ்ட் கேப்டனாக பும்ராவை நியமிக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் காயம் காரணமாக அடிக்கடி வெளியேறியதால் கில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
‘புதிய கல்விக்கொள்கையை TN மக்கள் ஏற்றுள்ளனர்’

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை TN மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், தமிழக அரசு ஏற்காவிட்டாலும், அவர்களுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதாக குறிப்பிட்டார்.
News December 30, 2025
வங்கியில் வேலை: டிகிரி போதும், ₹24,000 சம்பளம்!

➤Nainital Bank Limited காலியாக உள்ள Customer Service Associate, Probationary Officers உள்ளிட்ட 185 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ➤கல்வித்தகுதி: டிகிரி ☆வயது: 21 – 32 வரை ➤தேர்ச்சி முறை: Written test, Personal Interview ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2026 ➤சம்பளம்: ₹24,050 – ₹93,960 ➤முழு தகவலுக்கு இங்கே <
News December 30, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.30), 22 கேரட் கிராமுக்கு ₹420 குறைந்து ₹12,600-க்கும், சவரனுக்கு ₹3,360 குறைந்து ₹1,00,800-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18708753>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.


