News April 7, 2026
இந்திய அணுசக்தி திட்டம் 2-ம் கட்டத்திற்கு நகர்கிறது: மோடி

இந்தியாவின் அணுசக்தி திட்டம் அதன் 2-ம் கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக PM மோடி அறிவித்தார். கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி விரைவு ஈனுலை Criticality நிலையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த உலை, தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிகமான எரிபொருளை உற்பத்தி செய்யும் என்று கூறினார். இதன் 3-ம் கட்டத்தில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.