News January 5, 2026

இந்தியாவுக்கு டிரம்ப் வார்னிங்!

image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை எனில் வரியை மேலும் உயர்த்துவோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். PM மோடியை மிகச்சிறந்த மனிதர் என பாராட்டிய அவர், தனது அதிருப்தியை மோடி அறிவார் என்றும், வர்த்தகம் செய்ய தன்னை மகிழ்ச்சிப்படுத்துவது அவருக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார். ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது இருநாடுகள் இடையேயான வரி சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

Similar News

News January 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 7, 2026

இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: ஈரான் தூதர்

image

ஈரானில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், <<18773769>>இந்தியர்கள்<<>> தேவையில்லாமல் அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் எனவும், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், தங்கள் நாட்டில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

News January 7, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!