News February 12, 2025
இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல்நிலையம் தேர்வு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தினை இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை சிறந்த காவல் நிலையத்திற்கான சான்றிதழை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் முத்துப்பேட்டை போலீசாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி கருண் கரட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று <
News March 6, 2026
திருவாரூர் மக்களே இன்று இதை மறக்காதீங்க!

திருவாரூர் மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…


