News January 21, 2026

இது நம்ம ஆட்டம் 2026 கலெக்டர் அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் ‘இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டிகள் ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 25-ம் தேதி முதல் 27 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 30 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் 6 முதல் 8-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703483 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 15, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

கொல்லமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராகவன் (30). இவர் அகரம்சேரியை சேர்ந்த சுவேதாவை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுவேதாவை கொடுமைப்படுத்தியதால் கூலிப்படையினரால் ராகவன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் சுவேதாவின் தந்தை அமுல்ராஜ், அப்பு ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த சவின்குமார் (29), சுஜன் (19), ராமு (47) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 15, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!