News January 28, 2026

இது நம்ம ஆட்டம் போட்டிகள் கலெக்டர் அறிவிப்பு

image

இது நம்ம ஆட்டம் 2026 நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதலிடம் வெற்றி பெற்றவர்களுக்கு 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்கள் 16- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை வயது சான்று ரேஷன் நகல் உடன் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

நெல்லை: : இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

நெல்லை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 6, 2026

BREAKING: நெல்லையில் கடன் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை

image

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் இவருக்கு மனைவியும் 2 மகன், 3 மகள்களும் உள்ளனர். இவர் புதியதாக கட்டிய வீட்டிற்கு உரிய மாத தவணை கடனை செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்தவாறு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். இதுக்குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை

News February 6, 2026

JUSTIN: நெல்லை கொலை முயற்சி; 4 பேருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நம்பியான் விளையில் வயலில் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்திக் என்பவரை சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன் (51) உட்பட 4 பேர் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்தனர். வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கண்ணன், முருகேசனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை ரூ.6500 அபராதம் மற்றும் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகிய இருவருக்கு ஓராண்டு சிறை ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!