News April 2, 2024
இண்டூரில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி நேற்று இண்டூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் தடங்கம், சுப்பிரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 17, 2025
தருமபுரி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.11.2025 வியாழக்கிழமை அன்று, முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தருமபுரி: தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <