News March 6, 2025

இணையதள வழிய புத்தகம் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சி திடலில் இன்று (06.03.2025) நடை பெற்று வரும் ஐந்தாம் நாள் புத்தகத் திருவிழாவில், VGLUG foundation சார்பில், இணைய வழியில் நாட்டுமையாக்கப்பட்ட புத்தகங்கள் தரவிறக்கம் தொடர்பாக அமைக்கப்பட்ட அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரதஹ்மான், அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Similar News

News September 23, 2025

தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்: வேலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள், இன்று (செப்.23) தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்குச் சென்றார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!