News March 20, 2024
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி அவர்கள் இன்று (20.03.2024) பாராளுமன்ற தேர்தலுக்கு பொதுக்கூட்டம், ஒலிபெருக்கி அனுமதி, தேர்தல் பிரச்சார வாகன அனுமதி, தேர்தல் பிரச்சார பேரணி போன்றவற்றுக்கான அனுமதி பெற SUVIDHA portal என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
திண்டுக்கல் புத்தகத் திருவிழா நிறைவு!

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில் நடைபெற்ற 12ஆவது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று(செப்.7) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
News September 8, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., இந்த வாரம் விண்ணப்பிக்க தவறக் கூடாத முக்கிய வேலை வாய்ப்புகள்:
▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 8, 2025
திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)