News March 8, 2026
ஆவணம் இல்லாத விதை விற்பனை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விதை விற்பனை நிலையங்களில் நெல் பருத்தி காய்கறி தர்பூசணி போன்ற விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு விற்பனை பதிவேடு விதை முளைப்புத்திறன் போன்ற ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவை இல்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2026
தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்

தூத்துக்குடி பி அன்டி காலனியைச் சேர்ந்தவர் மவுண்ட் பேட்டன் ராஜா லாரி டிரைவர். குண்டூருக்கு மணல் ஏற்ற லாரியில் சென்ற இவர் நேற்று காலை திடீரென்று இறந்தார். இதுபற்றி தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு எழுத வேண்டிய அவரது மகன் பென்னி கிப் தந்தை இறந்த சோகத்திலும் பொது தேர்வு எழுதினான். மாணவனுக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்தனர்.