News September 6, 2025

ஆவடி: 8 மாத குழந்தை பலி; தொடரும் சோகம்

image

ஆவடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கிருஷ்ணா காந்தாமேரி தம்பதிக்கு 3 வயது மற்றும் 8 மாத பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை காந்தாமேரி தாயார் சொர்ணவல்லி தூங்கி கொண்டிருந்த போது 8 மாத குழந்தை வாளியில் விழுந்து உயிரிழந்தது. தண்ணீர் தொட்டி, குளங்களில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது மாவட்டத்தில் சமீபத்திய நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,

Similar News

News April 8, 2026

ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த <<>>லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

திருவள்ளூர்: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

திருத்தணி தவெக வேட்பாளர் மீது வழக்கு!

image

திருவள்ளூர்: திருத்தணி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் சத்யகுமார், கடந்த ஏப்.3ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கட்சியினருடன் சேர்ந்து ஓட்டு சேகரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வேட்பாளர் சத்யகுமார் உள்பட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!