News March 2, 2025
ஆவடி கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக மின்சார ரயில் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு மின்சார ரயில்கள் விடப்படும்.
Similar News
News March 29, 2026
JUST IN: திருவள்ளூர் அருகே தேர் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயிலில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேரில் அமர்ந்திருந்த அரவிந்தன் என்பவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாய்ந்த தேரை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
News March 29, 2026
திருவள்ளூர்: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க <
News March 29, 2026
திருவள்ளூர்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: <


