News November 10, 2024
ஆவடி காவல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் இன்று ஆவடி காவல் மாவட்டத்தில் பூந்தமல்லியில் உள்ள சுந்தரம் திருமண மஹாலில் காவல் ஆணையாளர் கி.சங்கர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 12, 2025
திருவள்ளூர்: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

திருவள்ளூர் மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <
News September 12, 2025
திருவள்ளூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

திருவள்ளூர் மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 12, 2025
திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். வங்கி கஸ்டமர் கேர் என கூறி அழைப்பவர்கள் வங்கி கணக்கு விவரம், ATM PIN, OTP போன்றவற்றை கேட்பர். இத்தகவல்களை பகிர்ந்தால் மோசடிக்காரர்கள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை பறித்துவிடுவார்கள். எனவே இத்தகவலையும் பகிராமல் உடனே அந்த அழைப்புகளை துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)