News December 16, 2025
ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆவடி மாநகராட்சியில் (டிச.20) காலை 8 முதல் மாலை 3 மணி வரை மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 130க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் 044 – 27660250 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 20, 2025
திருவள்ளூரில் வேலை வாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளி சத்தியமூர்த்தி நகர், ஆவடியில் இன்று(டிச.20) நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்று பயனடையலாம்.
News December 20, 2025
திருவள்ளூரில் தெரிய வேண்டிய இணையங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் தெரிய வேண்டிய இணையதளங்கள்:
1) மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், வேலைகள், விவரங்களுக்கு : https://tiruvallur.nic.in/ta/
2) மாவட்ட நீதிமன்றம் சார்ந்த சேவைகளுக்கு:
https://tiruvallur.dcourts.gov.in/list-of-judges/
3)மாவட்ட தொழி மையம் :
https://www.dictvlr.in/
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News December 20, 2025
திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

திருவள்ளூர் மாவட்டத்தில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலையில் பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான நேற்று(டிச.19) பூஜை நடைபெற்றது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


