News March 8, 2026

ஆலாந்துறை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் உக்கடம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று நேற்று கோவை பூலுவப்பட்டி – சித்திரைச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்து செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

கோவை: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News March 10, 2026

கோவை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

கோவை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

மருதமலை கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (10.03.2026) முதல் செல்போன் பயன்படுத்த கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜகோபுரம் முதல் அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் செல்போனில் பேசவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. பக்தர்கள் தங்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அமைதியான முறையில் தரிசனம் செய்ய ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!