News January 6, 2026

ஆற்காட்டில் துடிதுடித்து பலி!

image

ஆற்காட்டை அடுத்த கணியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன்(67). இவரது அனைவி ஜீவா. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், கீழ்விஷாரம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, நெடுஞ்சாலையைக் கடந்த போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூபாலன் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 23, 2026

ராணிப்பேட்டை காவல் துறை முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான உறவுகள் அன்பு, நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அறிவிப்பில், வரதட்சணை இல்லா திருமணங்களை ஊக்குவிக்கவும், பெண்கள் உதவி எண் 181-ஐ தொடர்புகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

ராணிப்பேட்டை EB பில் எகுறுதா..?

image

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

ராணிப்பேட்டை : ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!