News January 23, 2026

ஆற்காடு வட்டத்தில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

image

இராணிப்பேட்டை இன்று (ஜன.23) பள்ளிக் கல்வித் துறை சார்பில் “செழிப்பான தொகுதி வளர்ச்சி திட்டம்” கீழ் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தார். ஆற்காடு வட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி சிறப்பித்தனர்.

Similar News

News January 27, 2026

ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதற்கு பிப்.10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

ராணிப்பேட்டையில் நாளை மின் தடை!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் மின் கோட்டம், பள்ளூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலிமன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!<<18972574>>தொடர்ச்சி<<>>

News January 27, 2026

தக்கோலம் பகுதிகளில் நாளை மின்தடை

image

அரக்கோணம் மின் கோட்டம் தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக தக்கோலம் சி.ஐ.எஸ்.எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி மேல்களத்தூர் எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!