News May 18, 2024

ஆர்ய வைசிய இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம்

image

திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் ஆரிய வயசு இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் 31 பேர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் ஆரிய வைசிய சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 30, 2026

தி.மலை அருகே பயங்கர தீ விபத்து

image

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த நாச்சானந்தல் பாவுப்பட்டு பஞ்சாயத்தில் பகுதியில், பெரியமலை உள்ளது. மலையில் தேக்கு, சந்தனம், செம்மரம், வேம்பு உள்ளிட்ட உயர்ரக மரங்கள் உள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் மலைக்கு தீவைத்ததால் சுமார் 50 ஏக்கரில் உள்ள மரங்கள், செடிகள் இரவு முழுவதும் பற்றி எரிந்ததில் தீயில் கருகி நாசமாகின.

News March 29, 2026

தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தி.மலையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தி.மலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!