News October 28, 2024

ஆர்கே பேட்டையில் வெல்லம் தயாரிப்பு பணி  தீவிரம்

image

ஆர்கே பேட்டை அடுத்த பாலாபுரம் கதனநகரம் தியாகபுரம் ஜனகராஜ் குப்பம் உள்ளிட்ட பகுதியில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கரும்புகள் சொந்த ஆலைகளில் எல்லாம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்போது வெல்லம் உற்பத்தி இரவு பகலாக முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News February 8, 2026

பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா கடைகளுக்கான ஒப்பந்தம்

image

பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் 17.02.2026 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி வரை பெறப்படுகிறது. அன்றைய தினத்திலே (17.02.2026) காலை 11.30 மணிக்கு 9 வருடங்களுக்கு (3 வருடங்களுக்கு ஒருமுறை குத்தகை தொகையில் 15% உயர்த்தி குத்தகை உரிமம் புதுப்பிக்கப்படும் மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள ஏலம் விடப்பட்டுகிறது.

News February 8, 2026

திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து <<>>Grievance Redressal, திருவள்ளூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News February 8, 2026

திருவள்ளூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!