News August 24, 2025
ஆரல்வாய்மொழியில் ஆக.30-ல் சதுரங்க போட்டி!

காமரின் இன்டர்நேஷனல் பள்ளி, ஷைனிங் சேம்பியன் பள்ளி, இவான்ஸ் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் ஓப்பன் மற்றும் மாணவர்களுக்கான ராப்பிட் சதுரங்க போட்டி ஆரல்வாய்மொழி காமரின் பள்ளியில் ஆக.30-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை கேடயம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 28ம் தேதிக்குள் evanschessclub.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Similar News
News March 5, 2026
முன் விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சம்பவத்தன்று வினோ என்பவர் பைக்கில் அதிக ஒளி எழுப்பி சென்றுள்ளார். இதை அஜித் மற்றும் அவரது தந்தை அனந்தகுமார் கண்டித்தனர். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த அஜித்தை வழிமறித்து வினோ மற்றும் அருள் ராஜன் ஆகியோர் தாக்கி பைக்கை பறித்துள்ளனர். இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News March 4, 2026
குமரி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

குமரி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

குமரி மக்களே, <


