News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

இன்று ஆரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 1 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியபடி உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பரதநாட்டிய ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

Similar News

News November 9, 2025

தி.மலை: சாலையில் களமிறங்கிய மக்கள்!

image

தி.மலை: கல்நகர் பகுதியில் முறையான குடிநீர், சாலை வசதிகள் கேட்டு பொதுமக்கள் இன்று(நவ.9) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News November 9, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

தி.மலை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!