News February 15, 2026
ஆரணியில் அதிரடி கைது!

தி.மலை: ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், பாட்டைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஸ்கா என்கிற பூங்காவனம்(67) என்ற பெண் சட்டவிரோத விற்பனைக்கு வைத்திருந்த 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Similar News
News February 16, 2026
தி.மலை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட சமூக நல அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News February 16, 2026
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தி,மலை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
தி.மலையில் அதிரடி கைது!

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் சளுக்கை கிராமம் வழியாக ரோந்து சென்றனா். அப்போது இங்கு நின்று கொண்டிருந்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (19) போலீஸை கண்டதும் ஒட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தில் 25 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. வசந்தகுமாா் கைது செய்த போலீஸ் அவரின் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.


