News September 30, 2025
ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கோ.செந்தில்குமார் எம்எல்ஏ

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் இன்று (செப் 30) நடைபெற்றது. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி சட்டபேரவை உறுப்பினர்
கோ.செந்தில்குமார்.MBA.MLA அவர்கள் கலந்து கொண்டு தனது தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதித்து சிறப்பித்தார். ஏராளமான அரசுத் துறை அதிகாரிகள் கூட்டத்திலும் பங்கேற்றனர்.
Similar News
News April 12, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 11) இரவு 10 மணி முதல், இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.