News December 19, 2024

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் இணைய ஆட்சியர் அழைப்பு

image

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு திட்டத்தில் இணைவதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மருத்துவ சேவைகளை கட்டணமில்லாமல் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள எண் பெறுவதற்கு சிவகங்கை மாவட்ட அரசு சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

இன்றைய இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (07.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!