News April 1, 2025

ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்

image

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த லெட்சுமியை 27.4.2014 அன்று முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த மருதுபாண்டி மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். 20201 இல் மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் மனுவை தள்ளூபடி செய்தனர்.

Similar News

News February 9, 2026

ராம்நாடு: போஸ்ட் ஆபீஸில் சூப்பர் வேலை ரெடி! தேர்வு இல்லை

image

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 9, 2026

இராமநாதபுரம்: வட்டாட்சியர்கள் அலுவலக எண்கள்

image

கடலாடி – 04576-266558
கமுதி – 04576-223235
முதுகுளத்தூர் – 04576-222223
பரமக்குடி – 04564-226223
ஆர்.எஸ் மங்கலம் – 04561-299699
திருவாடனை – 04561-254221
கீழக்கரை – 04567-241255
இராமேஸ்வரம் – 04573-221252
(தாசில்தார்)இராமநாதபுரம் – 04567-220352
பிறரும் பயன் பெற *SHARE* பண்ணுங்க

News February 9, 2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் மற்றுமொரு புதிய பாலம்!

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். இதில் பாம்பன் பாலத்தில் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பாம்பன் கடலில் புதிய பாலம் அமைக்க கருவி மூலம் சர்வே எடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. SHARE

error: Content is protected !!