News August 6, 2025

ஆயுதப்படை காவலர் தங்க பதக்கம் பெற்று சாதனை

image

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி வேளச்சேரியில் கடந்த ஆக.3ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News March 9, 2026

கடலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 30க்கும் மேற்பட்டோர் மாற்றுகட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் தாவக நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!