News April 27, 2024

ஆம்பூர் சாலையில் போடப்பட்ட ஆஃபாயில்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு வெப்ப நிலை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் அப்பகுதி இளைஞர்கள் போடப்பட்ட ஆஃபாயில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News

News April 10, 2026

திருப்பத்தூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

error: Content is protected !!