News December 25, 2025
ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

ஒரிசா மாநிலம் பிஸ்ரா பகுதியைச் சேர்ந்த பந்தன் ஓரம்(45) என்பவர் கடந்த டிச.14ஆம் தேதி தனது மனைவியிடம் கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். இந்நிலையில், கடந்த டிச.15ஆம் தேதி ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்து அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். முட்புதரில், அழகிய நிலையில் கிடந்த அவரது சடலத்தை நேற்று(டிச.24) போலிசார் மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்; APPLY NOW!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900 வரை வழங்கப்படும். கடைசி தேதி: ஜனவரி-29. <
News December 30, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

திருப்பத்தூர் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட) 2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் 3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு 4) இலவச ஆம்புலன்ஸ் வசதி 5) இலவச தங்குமிடம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
திருப்பத்தூர்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

திருப்பத்தூர் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


