News February 25, 2026

ஆம்பூரில் கொடூரம்; சரமாரி அரிவாள் வெட்டு!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பொன் நகரம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி கோபி (40). இவரது மச்சான் தமிழ் செல்வன் (27). இந்நிலையில், இருவருக்கும் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு குடிபோதையில் கோபியை தமிழ்ச்செல்வன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்தேன் கோபி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 27, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

(பிப்.26) திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!