News February 26, 2026
ஆம்பூரில் அடித்தே கொடூர கொலை!

ஆம்பூர் அடுத்த கடம்பூர் ஊராட்சி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த பிரசாந்த்(24). இவரது மனைவி வினோதினி(22). 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வினோதினி வேறு ஒரு நபரின் தகாத உறவில் இருந்ததாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் பிரசாந்த் வினோதினியை அடித்தே கொடூர கொலை செய்துள்ளார். போலீசார் பிரசாந்த்தை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 1, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News February 28, 2026
திருப்பத்தூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருப்பத்தூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 28, 2026
திருப்பத்தூர்: சிலிண்டர் உள்ளதா? இத தெரிஞ்சிக்கோங்க

திருப்பத்தூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போட வருபவர்கள் Bill விலையை விட கூடுதலாக பணம் கேட்டால், இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணிலோ அல்லது <


