News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் குறைக்க இதோ வழி!

திருப்பத்தூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்க, மின் சிக்கனத்தை ஊக்குவிக்க இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News December 20, 2025
திருப்பத்தூர்: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

திருப்பத்தூர் மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் <
News December 20, 2025
திருப்பத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!

திருப்பத்தூர்: மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று வாணியம்பாடி, இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 10- 3 மணி வரை நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டடபடிப்பு வரை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் விவரங்களை பெற 9486527507 அணுகவும்.


