News November 13, 2025

ஆன்லைன் விண்ணப்பத்தில் குழப்பங்கள்: அண்ணாமலை!

image

கோவை சின்னியம்பாளையத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி உடனே தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் நவ.19 அன்று பிரதமர் மோடி கோவையில் இயற்கை விவசாயிகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். 

Similar News

News March 9, 2026

கோவை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

கோவை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 9, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

image

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மலையேறிய பக்தர் ஹரிதாஸ், மூச்சு திணறல் காரணமாக நேற்று உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News March 9, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!