News February 10, 2026

ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

image

<>https://tnreginet.gov.in/portal/<<>> போர்ட்டலில் யூசர் ID, பாஸ்வோர்டை கொடுத்து Login செய்யவும் *‘பிறப்பு’ ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் குழந்தையின் பிறப்பு விவரங்களையும், பெற்றோரின் முழு விவரங்களையும் பதிவிடவும் *பின்னர், https://tnreginet.gov.in/portal/ வழியாகப் பதிவு கட்டணத்தை கட்டவும். இதன்பிறகு, சில நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 16, 2026

அதிமுகவில் இணைய விரும்பும் மு.க.அழகிரியின் வலதுகரம்

image

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகளின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும் Ex துணை மேயருமான பி.எம்.மன்னன் தனது ஆதரவாளர்களுடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையில் இருந்து அழைப்பு வந்தால் சேர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

News February 16, 2026

இவர்கள் கண்டிப்பா Eyebrow த்ரெட்டிங் செய்யக்கூடாது

image

முகம் வடிவாக தெரியவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் புருவத்தை த்ரெட்டிங் செய்கின்றனர். ஆனால், முகத்தில் பரு, ராஷஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் இதனை செய்யக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். அப்படி செய்தால் பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறதாம். எனவே இந்த தவறை செய்யாதீங்க பெண்களே. நீங்கள் அக்கறை கொண்டுள்ள சக பெண்களுக்கும் SHARE THIS.

News February 16, 2026

பிப்.20-ல் கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ்

image

விஜய்யின் கரியரில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான கில்லி 2-வது முறையாக ரீ-ரிலீசாகிறது. 2024 ஏப்ரலில் ரீ-ரிலீசான கில்லி ₹20 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 20-ம் தேதி கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தின் விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாருக்கெல்லாம் கில்லி பிடிக்கும்? கமெண்ட் பண்ணுங்க

error: Content is protected !!