News January 27, 2026

ஆத்தூர் அருகே பரபரப்பு.. அக்காவுக்கு கத்திக்குத்து

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு-க்கும், அவரது அக்கா முகந்திக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், முகந்தி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை ராம்பிரபு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து ராம்பிரபு, தப்பி ஓடும் போது சாலையில் சென்ற பேருந்து அவர் மீது மோதியது. இதில் ராம்பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News

News February 14, 2026

சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

சேலம்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
8.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News February 14, 2026

சேலத்தில் இரட்டை கொலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

2019 அன்று ஏற்காடு பகுதியில் வசித்து வந்த பெரியான் மற்றும் அவரது மனைவி கரியம்மாள் ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் சரவணன் என்பவரை கைது செய்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்று வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!