News August 6, 2025
ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார். நர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
திருப்பத்தூர்: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
News August 7, 2025
ஆம்பூரில் வரும் 10ம் தேதி உணவு திருவிழா

ஆம்பூரில் உணவுத் திருவிழா, மரபு விளையாட்டு திருவிழா, மரபு விதைத் திருவிழா வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 – இரவு 8 வரை ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இலவசம். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த week end-க்கு பிளான் ரெடி.
News August 7, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், புகார் இருந்தாலும் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உடனே அழைக்கலாம்.