News March 5, 2025

ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் நிதி மோசடி

image

சிவகங்கை மாவட்டத்தில் 2017 – 2023  வரை அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.  விசாரணையில் ரூ.9 லட்சம் மோசடி நடைபெற்றிருப்பதும், அதில் ரூ.5 லட்சம் திரும்பப் பெறப்பட்டதும் தெரியவந்தது. .இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரி இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 18, 2025

சிவகங்கை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

image

▶️சிவகங்கை தாசில்தார்-04575-240232
▶️மானாமதுரை தாசில்தார்- 04574-258017
▶️இளையான்குடி தாசில்தார் – 04564-265232
▶️திருப்புவனம் தாசில்தார் -04574-265094
▶️காளையார்கோவில் தாசில்தார் -04575-232129
▶️தேவகோட்டை தாசில்தார்-04561-272254
▶️காரைக்குடி தாசில்தார் -04565-238307
▶️திருப்பத்தூர் தாசில்தார் -04577-266126
▶️சிங்கம்புணரி தாசில்தார்- 04577-242155

பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க

News August 18, 2025

தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!