News June 15, 2024
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர ஆட்சியர் அழைப்பு

கரூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்கவும் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்கவும், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
கரூரில் +2 மாணவ, மாணவிகள் 10,866 தேர்வு எழுதுகின்றனர்

கரூர் மாவட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 10,866 மாணவர்கள், மாணவிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். இதில் 5,038 மாணவர்கள் மற்றும் 5,828 மாணவிகள் அடங்குவர். நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
News March 1, 2026
கரூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்!

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 1, 2026
கரூர்: WhatsApp -ல் பில் கட்டலாம்… அரசின் புதிய அப்டேட்..!

கரூர் மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHAREபண்ணுங்க.


