News December 14, 2024
ஆதிக்கத்தை எதிர்த்தவர் இளங்கோவன் – நாகை MLA

EVKS இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவை ஒட்டி நாகையில் இன்று நாகை எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு வளர்த்தவர், அரசியல் களத்தில் பெரியாரியத்தை பின்பற்றியவர், ஆதிக்கத்தை எதிர்த்து துணிந்து முழங்கியவர் இளங்கோவன். இவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.
Similar News
News April 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 09) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!